30th of July

img

இந்நாள் ஜுலை 30 இதற்கு முன்னால்

762 - பாக்தாத் நகரின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. அப்பாசிய கலீஃபகம் 750இல் உருவானபின், இரண்டாம் கலீஃபாவான அல்-மன்சூர் தலைநகராக பாக்தாத்தை உருவாக்கினார்.